#biggboss2 #tamil #manvasanai #task #fight
In Bigg boss 2 tamil house contestant housemates, Janani gets hurt. JAnani is aggressively playing in the task. Man Vaasanai task gets voilent.
ஐஸ்வர்யா, யாஷிகா , பாலாஜி, விஜயலக்ஷ்மி, ஜனனி, ரித்விகா மீதம் இருக்கிறார்கள் பிக் பாஸ் 2 தமிழ் வீட்டில். ஐஸ்வர்யா மிகவும் கொடுமையாக கத்தி அதகளம் செய்கிறார். ஜனனியின் பெட்டியை தள்ளி விடுகிறார். ஜனனியும் ஐஸ்வர்யாவின் பெட்டியை தள்ளி விடுகிறார். ரத்த யுத்தமான மண் வாசனை டாஸ்க்